இந்திாயவில், பெங்களூரின் தார் அர் ரஷாத் பட்டம் பெற்றவர். ஶ்ரீ லங்கா தார் இப்துல் அஸீஸ் இின் பாஸ் (ரஹ்) கல்லூரியின் போதனாசிரியர். அல் கப்பூரி கல்லூரியிலும் வேறு ஶ்ரீ லங்கா கல்லூரிகளுலும் முன்னாள் ஆசிரியர், இஸ்லாமிய தஅவா பணியில் ஈடுபட்டவர்
இமாம் பின் ஸஊத் பல்கலை கழகத்தில் போராசியர். www.abctruth.net இணைய தளத்தில்மேற்பார்வையாளர். உலகத்துக்கு இஸ்லாத்தை எளிதான, அழகான முறையில் அறிமுகப் படுத்தும் நிலையத்தில் அங்கத்தவர்.