معلومات المواد باللغة العربية

ஹாலிஹ் இப்னு முஹம்மத் அல் தாபலிப்் - எல்லா விஷயங்களும்

பொருட்ளின் எண்ணிக்கை: 1

  • தமிழ்

    இறைவனையும் இறைத் தூதரையும் விசுவாசித்து, அல் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றி, மார்க்க கடமைகளை நிறைவேற்றி வந்த ஒரு முஸ்லிமின் மீது அத்து மீறுவது முற்றிலும் ஆபத்தான மிகவும் பெரிய கொடூர குற்றமாக கருதப்படும். இதனால்தான் கஃபாவின் புனிதத்தை விடவும் ஒரு முஸ்லிம் கண்ணியமானவனாக கருதப் படுகிறான். முஸ்லிம் ஒருவரை கொலை செய்வது இறைவனின் மார்க்கம் அழிக்கப்படுவதை விடவும் பாரதூரமானதாகும்.