இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை - கட்டுரைகள்
பொருட்ளின் எண்ணிக்கை: 82
- பிரதான பக்கம்
- உறையாடும் மொழி : தமிழ்
- இலக்கங்கள்
- இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
- கட்டுரைகள்
- சகல மொழிகள்
- சகல மொழிகள்
- அப்ரா
- அரபு
- அல்பேனியா
- அஸ்ஸாம்
- ஆங்கிலம்
- ஆர்மீனியா
- இத்தாலி
- இந்துனீசியா
- உகண்டா
- உக்ரைன்மொழி
- உய்குர்
- உருது
- உஸபெக்
- ஒரோமோ
- ஒல்லாந்து
- கசக்
- கண்ணடா
- கின்யாவன்தா
- கிரேக்க
- கிர்கிஸ்
- குர்தி
- கொரியா
- சர்பியா
- சாங்கோ
- சிங்களம்
- சீனா
- சோமாலி
- ஜப்பான்
- ஜர்மனி
- தகலொக்
- தமிழ்
- தாஜிக்
- தாய்லாந்து
- திக்ரின்யா
- துருக்கி
- துர்கமானி
- தெலுங்கு
- நேபாலி
- பஷ்டு
- பிரான்ஸ்
- பூலா
- பொஸ்னியா
- போர்துகேயர்
- மலயாளம்
- முவர்கள்
- யரோபா
- ருசியா
- ருமேனியா
- வங்காளி
- வலூப்
- வியட்நாம்
- ஷெர்கஸி மொழி
- ஸ்பானியா
- ஸ்வாஹிலி
- ஹவுஸா
- ஹிந்தி
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
இறைவனின் திருப்தியை மாத்திரம் நோக்காகக் கொண்டு தமது காரியங்களையும் அமைத்துக் கொள்ளும் இறை நேசர்கள் இருக்கின்றனர். எந்த அற்ப காரியமானாலும் அதனை பிறருக்கு காட்ட வேண்டும், அவர்கள் அதனை புகழ வேண்டும் என எதிர்பார்க்கும் புகழ் விரும்பிகளும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். தனக்காக எந்த அற்ப காரியத்தை செய்தாலும் அதற்காக அபரிமிதமான அருட் கொடைகளையும், நன்மைகளையும் இறைவன் வழங்குகின்றான். ஆனால் புகழுக்காக அல்லது உலகின் அற்ப பொருளுக்காக எந்த நல்லறத்தை செய்தாலும் அதற்கு கூலி வழங்குவதற்கு பதிலாக கடும் தண்டனையே அல்லாஹ் தருகிறான்.
- தமிழ் எழுத்தாளர் : .கே, ஷாஹுல் ஹமீட் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஆலோசனை பெறுவது என்ற விடயம் மனித வாழ்வில் சாதாரணமான ஒன்றாகும். ஒருவரது அறிவு, அனுபவம் என்பன வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான கருமத்தில் முடிவெடுக்கு முன்னர் அல்லது ஈடுபடு முன்னர் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது அக்காரியம் ஏறத்தாழ முழுமையடையும் என்பதுடன் பல தவறுகளைத் தவிர்க்க முடியும்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஹூதி இயக்கம் தோற்றம் பெற்றது முதல் “ஷீஆ” சிந்தனையை பிரதான கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என யெமன் அரசை இவர்கள் கோரி வந்தனர். இதனை யெமன் அரசு மறுத்து வந்தது. இதுவே இவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எதிர் காலத்தில் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது எனலாம்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
பொதுவாக நல்ல காரியங்கள் என உறுதியாக தெளிவான விடயங்களை தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் இஸ்லாம், சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப் படுவதை தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப் பிடித்து சாணக்கியத்துடன் காரியமாற்றுவதை வலியுறுத்துகிறது.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அப்பாஸிய சாம்ராஜ்யத்தின் கலீபாக்களில் ஒருவர் ஆவார். இவர் ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவரிடம், மேலும் தனது அரசை நெறிப்படுத்துவதற்காக நேர்மையான ஆட்சித் தலைவரின் பண்புகளை வினவினார். அக்கடிதத்தின் தமிழ் வடிவம் பின்வருமாறு அமைந்துள்ளது:
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
உலகின் அற்ப இன்பங்களை அடைந்து கொள்வதற்காக ஒருவருக்கொருவர் பேராசைக் கொண்டு போட்டிப் போட்டுக் கொள்வதால், பொறாமை உணர்வு வளர ஆரம்பிக்கின்றது. இதனால் வெறுப்புணர்வு தூண்டப்பட்டு சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கின்றன. இதன் விளைவால் அழிவும், நாசமும் ஏற்படுமே தவிர எந்த வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ மக்கள் அடைந்து கொள்ள முடியாது.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
மக்கள் பாவங்கள், அட்டூழியங்கள், அக்கிரமங்களில் மூழ்கும் போது அல்லாஹ் அவர்களை சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க நாடுகிறான். இதன் மூலம் பாவங்களில் உழன்று வாழ்பவர்களை திருத்தி படிப்பினை கொடுக்க நாடுகிறான்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. முஸ்லிம்களின் கிப்லா பற்றிய வியக்கம் 2 அல்லாஹ்வின் கட்டளைகள் சில
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. ஸத்துல் பித்ரா கொடுப்பதின் நோக்கம். 2. எதை கொடுக்க வேண்டும்? 3. எந்தளவு கொடுக்க வேண்டும்? 4. எப்போது கொடுக்க வேண்டும்? 5. பித்ராவைக் கூட்டாக அறவிட்டு பங்கிடுதல்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. அல்லாஹ்வின் அருள் விசாலமானது 2.செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரவேண்டும் 3. தவ்பாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் 4. மனம் வருந்தி பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்வது 5.மனிதன் மனிதனுக்கு செய்யும் தவறுகளுக்கு சம்பந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதே அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகும் என உமர் (ரழி) அவர்கள கூறிய விளக்கம் எத்துனை அருமையானது.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1.அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும் 2.அல்லாஹ் அங்கீகரிக் காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. நோன்பு கடமையாவது யாருக்கு? 2. நோன்பின் கடமை என்ன? 3. நோன்பை முறிக்கும்செய்கைகள் என்ன? 4. நீண்ட இரவு, நீண்ட பகல் இருக்கும் நாடுகளில் வசிக்கு மக்கள் நோன்பு நேரங்களை கணிப்பது எப்படி?
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஆத்மீக, லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரிய வைத்து செயல் படுத்தி வைப்பதைத் தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற்பதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஒவ்வொரு அமலுக்கும் கூலியை நிர்ணயித்த அல்லாஹ் நோன்புக்கு மட்டும் கூலியை நிர்ணயிக்கவிலலை. தன்னுடைய உணவு பானம் மற்றும் இச்சையை அல்லாஹ் வுக்காக விட்டுவிடுகின்ற அடியானுக்காக கூலிகளை கணக்கின்றி அள்ளி வழங்குகின்றான்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1. வட்டியைத் தவிர்த்தல். 2. மோசடியை தவிர்த்தல் 3. அளவு நிறுவை சரியாக மேற் கொள்ளல். 4. பொய்ச் சத்தியம் செய்யாது இருத்தல் 5. பதுக்கல் கூடாது.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் ரிழ்வான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வ மானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அமல்களின் பெயரால் ஆதரப் பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுவது போல் ஆதாரமற்ற போலியான செய்திகளும் ஹதீஸ்களின் பெயரால் காணப்படகின்றன.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
யூத, கிறிஸ்தவ மதங்களைப் பொறுத்தவரை விவாகரத்து பெறும் உரிமையைப் பெண்களுக்கு வழங்கவில்லை.