இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை - நூல்கள்
பொருட்ளின் எண்ணிக்கை: 53
- பிரதான பக்கம்
- உறையாடும் மொழி : தமிழ்
- இலக்கங்கள்
- இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
- நூல்கள்
- சகல மொழிகள்
- சகல மொழிகள்
- அகானி
- அப்ரா
- அம்ஹாரிக்
- அரபு
- அல்பேனியா
- அஸ்ஸாம்
- ஆங்கிலம்
- ஆர்மீனியா
- இத்தாலி
- இந்துனீசியா
- உகண்டா
- உக்ரைன்மொழி
- உய்குர்
- உருது
- உஸபெக்
- ஒரோமோ
- ஒல்லாந்து
- கசக்
- கண்ணடா
- கின்யாவன்தா
- கிரேக்க
- கிர்கிஸ்
- குர்தி
- கொரியா
- சர்பியா
- சிங்களம்
- சிந்தி
- சீனா
- சோமாலி
- ஜப்பான்
- ஜர்மனி
- ஜோர்ஜியா
- டென்மார்க்
- தகலொக்
- தமிழ்
- தாஜிக்
- தாதார்
- தாய்லாந்து
- திக்ரின்யா
- துருக்கி
- துர்கமானி
- தெலுங்கு
- நேபாலி
- ந்' கோ
- பர்மா
- பல்கேரியா
- பஷ்டு
- பாரசீகம்
- பின்லந்து
- பிரான்ஸ்
- பூலா
- பொஸ்னியா
- போர்துகேயர்
- மடகாஸ்கர்
- மலகாஷி
- மலயாளம்
- முவர்கள்
- மெஸடோனியா
- யரோபா
- ருசியா
- ருமேனியா
- லிதுவேனியா
- வங்காளி
- வலூப்
- வியட்நாம்
- ஷெர்கஸி மொழி
- ஸ்பானியா
- ஸ்வாஹிலி
- ஹஙகேரியா
- ஹவுஸா
- ஹிந்தி
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
தவ்ஹீத் எனும் வார்த்தையின் அர்த்தம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். 1. அல்லாஹ்வை இரட்சகன் 2.வணக்கங்கள் அனைத்துக்கும் தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே யாகும் 3. அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள், பண்புகள் உள்ளன
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஒவ்வொரு சமூகத்தாரையும் வழிகெடுப்பதற்கு ஷைத்தான் மரித்த நல்லவர்களின் பெயர்களையே பயன்படுத்தியுள்ளான். ஷிர்க் நல்லோர் களின் பெயரால் அவர்களை வழிபடுவதன் மூலமாகவே உருவாக்கப் பட்டது.
- தமிழ் எழுத்தாளர் : அப்து ரஹ்மான் பின் அப்துல்கரீம் அல் ஷெய்ஹா மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம் , பிறப்பும் வளர்ப்பும், தோற்றமும், அவர்களின் குணாதிசயங்கள், மனைவியர், அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள்
- தமிழ் மொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள் : இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்அஸீஸ் பின்மர்ஸூக்அத்தரீஃபீஅவர்கள் ஸிரியா மக்களுக்கு எழுதிய ஒரு மடலாகும் . இதில் ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இறைநம்பிக்கை , இணைவைப்பு , இறைநிராகரிப்பு , தலைவர்களுக்குக் கட்டுப்படல் , நபித்தோழர்களின் சிறப்புக்கள் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட விடயங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார் . அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்பான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளதால் , இது ஸிரியா மக்களுக்கு எழுதப்பட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பொதுவான ஒரு மடலாகத்தான் இருக்கின்றது .
- தமிழ் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும் : இந்நூலானது பெண்கள் முகம் மூடுவது தொடர்பாக வழிதவறிச் சென்று , அது ஹராமெனவும் , நபி ( ஸல் ) அவர்களது மனைவியருக்கு மத்திரம்தான் இந்தச் சட்டமென்பதாகவும் கூறிக்கொண்டிரிப்போருக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ளது . அவர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை நூலாசிரியர் விரிவாகக்கூறி , அதற்கான பதில்களை அல்குர்ஆன் , ஸுன்னா ஆதாரங்களுடன் , ஸலபுகளின் கூற்றையும் பயன்படுத்தி தெளிவாக விளக்கியுள்ளார் .
- தமிழ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் ரகாேல் அவசியம் என்பதறகான சானறுகள்
- தமிழ் மொழிபெயர்ப்பு : மௌலவி எம்.எம்.முபாரக் இப்னு முஹம்மத் மஹ்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் முர்தழா பின் அஇஷ் முஹம்மத் மொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
1438ம் ஆண்டு ஐந்தாவது ஹதீஸ் மனனப் போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 90 நபிமொழிகளும் அதன் அறிவிப்பாளர் பற்றிய சிறு குறிப்பும், ஹதீஸிலிருந்து பெறப்படும் படிப்பினைகளும்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் எழுத்தாளர் : அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் எழுத்தாளர் : அப்துல்லா பின் அப்துல் ரஹ்மான் அல் ஜிப்ரீன் மொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நபியவர்களின் தொழுகை, ஸலாம் கொடுத்த பின், உபரியான தொழுகை, கூட்டுத்தொழுகை, இசை, உருவம் வரைதல், தாடி சிரைப்பது கூடாது, ஆண்கள் ஆடையைத் தொங்க விடல், புகை பிடித்தல்
- தமிழ் மொழிபெயர்ப்பு : Ahma Ebn Mohammad மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நபியவர்கள் தனது மனைவியருடன் நடந்து கொண்ட முறைகள், அவர்களின் வணக்க வழிபாடுகள், அன்றாடம் அவர்கள் பேணி வந்த சில சந்தர்ப்ப துஆக்கள்
- தமிழ் மொழிபெயர்ப்பு : முஹம்மத் மக்தூம் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஹஜ் மற்றும் உம்ராவின் சட்டங்கள், அல் இஹ்ராம், இஹ்ராமின் வாஜிப்கள், சுன்னத்துக்கள், இஹ்ராம் நிய்யத்துடன் ஏனைய ஆடைகளை கலைவது வாஜிப் ஆகும்
- தமிழ் மொழிபெயர்ப்பு : செய்யத் யஹ்யா இப்னு மவ்லானா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நம்பிக்கை சம்பந்தமாக, அவசியம் தெரிந்து கொள்ள வேணடிய விடயங்களைக் கற்று அதன் படி செயற் படவும், குறிப்பாக ஆரம்ப நிலை மாணவர்கள் அதை விளங்கி பாடமிட ஏதுவாகவும் சுறுக்கமான புத்தகம் .
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் உஸாமா இப்னு நூர் அல் ஹம்சா மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்
- தமிழ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
செய்வினை என்பதை தமிழில் பில்லி, ஏவல், சூனியம் என்று குறிப்பிடுவது போன்று அறபு மொழியில் ஸிஹ்ர், நுஷ்ரா, திப் என பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. சூனியம் என ஒன்றுண்டா?அதன் மூலம் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியுமா? பிணியையும் குணத்தை யும் உண்டாக்க முடியுமா? எனும் விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றைக் கருத்து காணப்படவில்லை..
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் முர்தழா பின் அஇஷ் முஹம்மத் மீளாய்வு செய்தல் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அடிப்படைக் கொள்கை, சட்டதிட்டங்கள், ஒழுக்க விழுமியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 80 நபிமொழிகள் .
- தமிழ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
நபியவர்களதும், இறை நேசர்களதும் பொருட்டை கொண்டு, அல்லது அவர்களின் கண்ணியத்தைக் கொண்டு, அல்லது அவர்களுடை (கப்று) மண்ணரை அதன் மாடம் முதலியவைகள் கொண்டு அல்லாஹ்விடம் நெருங்க வஸீலா தேடுவது தடுக்கப்பட்டுள்ளது,
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை : இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம் . கிறிஸ்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளை வெறுமனே கேள்விப்பட்டதைக் கூறாமல் அவர்களுடைய பைபிளிலிருந்தே ஆதாரம் காட்டியுள்ளது இந்நூலின் இன்னொரு சிறப்பம்சம்.
- தமிழ் எழுத்தாளர் : மௌலவி எம்.எம்.முபாரக் இப்னு முஹம்மத் மஹ்தூம் மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஜனாசாவின் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறைகளும், தடுக்கப்பட வேண்டிய பிழைகளும்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
ஈமானின் தூண்களில் மலக்குகள் மீது நம்பிக்கை முக்கிய பங்கு வகுக்கிறது
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ் மொழிபெயர்ப்பு : முஹம்மத் அமீன் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
முஹம்மத் (ஸல்)அவர்கள் போதித்த, வாழ்ந்து காட்டிய சிறந்த நற்பண்புகள் பற்றிய விளக்கம்